பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் வெளியான முக்கிய அறிவிப்பு!..
TN Half Yearly Leave Days Announced 2024
TN Half Yearly Leave Days Announced 2024 தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையாது முடிந்து பள்ளிகள் கடந்த திங்கள்கிழமை திறக்கப்பட்ட நிலையில் அது முதல் இரண்டாவது பருமம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஆயுத பூஜை விஜயதசமி விடுமுறை வந்துவிட்டது.

இந்த மாத இறுதியில் தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது எனவே பருவமழையும் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருவதில் ஒரு மாதங்களில் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள்.
எனவே இரண்டாவது பருவத்தின் இறுதியில் நடைபெறும் அரையாண்டு தேர்வு மாணவர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் அமைய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் அரையாண்டு தேர்வு எப்போது தொடங்கி எப்போது முடிவடையும் அரையாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் குறித்து விவரங்கள் வெளியாகி உள்ளது. அதனை பற்றிய தகவலை காணலாம்.
டிசம்பர் 16ஆம் தேதி திங்கள்கிழமை அரையாண்டு தேர்வு தொடங்க உள்ளது. அது முதல் தொடர்ந்து நடைபெற்று டிசம்பர் 23ஆம் தேதி திங்கள் கிழமையுடன் தேர்வுகள் முடிவடையும்.
டிசம்பர் 24 முதல் ஜனவரி 1-ம் தேதி புதன்கிழமை வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2ஆம் தேதி வியாழக்கிழமை முதல் மூன்றாம் பருவம் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை ஆண்டு தெரிவித்துள்ளது.