இந்திய அஞ்சல் துறையில் 344 காலி இடங்கள் அறிவிப்பு!- மாதம் 30,000 ஊதியம் அப்ளை செய்யும் முழு வழிமுறை!.. IPPB Recruitment 2024 Executive

Baskaran R

IPPB Recruitment 2024 Executive

இந்திய அஞ்சல் துறையில் 344 காலி இடங்கள் அறிவிப்பு!- மாதம் 30,000 ஊதியம் அப்ளை செய்யும் முழு வழிமுறை!..

IPPB Recruitment 2024 Executive

IPPB Recruitment 2024 Executive இந்திய அஞ்சல் துறையின் கீழ் உள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் மொத்தம் 344 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், டில்லியில் 6 பணியிடங்களும், கர்நாடகாவில் 20 பணியிடங்களும், கேரளாவில் 4 பணியிடங்களும், தமிழகத்தில் 13 பணியிடங்களும், தெலுங்கானாவில் 15 பணியிடங்களும் உள்ளன.இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு  மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IPPB Recruitment 2024 Executive
IPPB Recruitment 2024 Executive

மேலும் இப்பணியை குறித்து முழு தகவலும் தொகுத்து வழங்கியுள்ளோம் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Executive பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு  ஊதியம் கு ரூ.30,000/-வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Executive  பணிக்கு விண்ணப்பிக்கின்ற  விண்ணப்பதாரர்களின்  குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் ரூ.750.

தேர்வு செய்கின்ற முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தேர்வு   செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 31/10 /2024  விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துகொள்ளுங்கள். மேலும் இப்பணியை குறித்து சந்தேகங்கள் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Notification PDF-Click Here

Online Apply Procedure- Click Here

Official Website-Click Here

Apply Online Link-Click Here

Leave a Comment