ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள்- நேர்காணல் மூலம்.. தேர்வு கிடையாது அப்ளை பண்ணும் வழிமுறை!.. Air India Recruitment 2024 Executive Assistant

Baskaran R

Air India Recruitment 2024 Executive Assistant

ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள்- நேர்காணல் மூலம்..  தேர்வு கிடையாது அப்ளை பண்ணும் வழிமுறை!..

Air India Recruitment 2024 Executive Assistant

Air India Recruitment 2024 Executive Assistant ஏர் இந்தியா நிறுவனத்தில்   Executive Assistant பணிக்கான பல்வேறு காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் மொத்தம் பல்வேறு  காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை நேர்காணல்  மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Air India Recruitment 2024 Executive Assistant
Air India Recruitment 2024 Executive Assistant

மேலும் இப்பணியை குறித்து முழு தகவலும் தொகுத்து வழங்கியுள்ளோம் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

 Executive Assistant  பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு  Air India-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree in Business Administration, Aviation Management தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

 Executive Assistant பணிக்கு விண்ணப்பிக்கின்ற  விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்கின்ற முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்வு   செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துகொள்ளுங்கள். மேலும் இப்பணியை குறித்து சந்தேகங்கள் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Notification PDF-Click Here

Official Website-Click Here

Apply Online Link-Click Here

Leave a Comment