தமிழக அரசு வேலை 8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும் 18000 சம்பளம்- விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!..
DHS Recruitment 2024 Chengalpattu
DHS Recruitment 2024 Chengalpattu செங்கல்பட்டு மாவட்ட சுகாதார சங்கத்தில் Hospital Worker, Dental Technician, Audiologist, Physiotherapist, Hospital Attendant மற்றும் பல்வேறு பணிக்கான பல்வேறு காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் மொத்தம் 14 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் இப்பணியை குறித்து முழு தகவலும் தொகுத்து வழங்கியுள்ளோம் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.8,500/- முதல் ரூ.18,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் 8ம் வகுப்பு / Diploma / Nursing தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்கின்ற முறை
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.10.2024ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.மேலும் இப்பணியை குறித்து சந்தேகங்கள் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2024
Notification PDF-Click Here
Official Website-Click Here
Apply Form Link-Click Here