மின்சாரத் துறையில் 70 காலியிடங்கள் அறிவிப்பு! ரூ.24,000 சம்பளம் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!..
Powergrid Recruitment 2024 Trainee Supervisor
Powergrid Recruitment 2024 Trainee Supervisor: POWERGRID Energy Services Limited காலியாக உள்ள Trainee Supervisor (Electrical) பணிக்கான 70 காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில் மொத்தம் 70 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் இப்பணியை குறித்து முழு தகவலும் தொகுத்து வழங்கியுள்ளோம் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
Trainee Supervisor (Electrical) பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.24,000 – 1,08,000/-வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் பொது/ EWS/ OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 70% மதிப்பெண்கள் மற்றும் ST/SC/PwBD க்கு தேர்ச்சி மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வாரியம்/ நிறுவனங்களில் இருந்து தொடர்புடைய பொறியியல் அல்லது அதற்கு இணையான முழு நேர வழக்கமான மூன்றாண்டு டிப்ளமோ பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Trainee Supervisor (Electrical) பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
தேர்வு செய்கின்ற முறை
Trainee Supervisor (Electrical) பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை
- Written Test / Computer Based Test (100% Weightage)
- Certificate Verification
தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை
Others – Rs.300/-
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இப்பணியை குறித்து சந்தேகங்கள் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:16.10.2024 @ 05.00 PM
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.11.2024 @ 11.59 PM
Notification PDF-Click Here
Official Website-Click Here
Apply Online Link-Click Here