கப்பல் தளத்தில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!- உடனே அப்ளை செய்யும் வழிமுறை இதோ!.. Cochinshipyard Limited Recruitment 2024 Apply

Baskaran R

Cochinshipyard Limited Recruitment 2024 Apply

கப்பல் தளத்தில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை உடனே அப்ளை செய்யும் வழிமுறை இதோ!..

Cochinshipyard Limited Recruitment 2024 Apply

Cochinshipyard Limited Recruitment 2024 Apply கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Assistant Engineer, Assistant Administrative Officer, Assistant Fire Officer, Accountant பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.

Cochinshipyard Limited Recruitment 2024 Apply
Cochinshipyard Limited Recruitment 2024 Apply

இதில் மொத்தம் 20 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை எழுத்து தேர்வு / நேர்காணல்  மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் இப்பணியை குறித்து முழு தகவலும் தொகுத்து வழங்கியுள்ளோம் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Assistant Engineer, Assistant Administrative Officer, Assistant Fire Officer, Accountant  பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு தொகுப்பு ஊதியம் கு ரூ.28,000/- முதல் ரூ.1,10,000/-வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  10ம் வகுப்பு / B.Com / B.Sc / BA / BBA / BCA / CA/ CMA / Diploma / M.Com தேர்ச்சி பெற்றவர்கள்  இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Assistant Engineer, Assistant Administrative Officer, Assistant Fire Officer, Accountant  பணிக்கு விண்ணப்பிக்கின்ற  விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்கின்ற முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு   செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30/ 10 /2024  விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துகொள்ளுங்கள். மேலும் இப்பணியை குறித்து சந்தேகங்கள் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Notification PDF-Click Here

Official Website-Click Here

Apply Online Link-Click Here

Leave a Comment