தமிழக 10th,11th,12th மாணவர்களுக்கான பொது தேர்வு தேதி வெளியீடு 2024 Tamilnadu 10th 11th 12th Public Exam Time Table Released 2024

Baskaran R

Tamilnadu 10th 11th 12th Public Exam Time Table Released 2024

Tamilnadu 10th 11th 12th Public Exam Time Table Released 2024

தமிழக 10th,11th,12th மாணவர்களுக்கான பொது தேர்வு தேதி வெளியீடு 2024

Tamilnadu 10th 11th 12th Public Exam Time Table Released 2024 நடப்பு கல்வி ஆண்டில் படிக்கின்ற 10th, 11th, 12th மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது எப்போது நடைபெறும் என்பதை குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது வெளியிட்டுள்ளார். எனவே அத்தேதியை குறித்து முழு விவரம் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Tamilnadu 10th 11th 12th Public Exam Time Table Released 2024
Tamilnadu 10th 11th 12th Public Exam Time Table Released 2024

10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? 

12 வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3 தேதி தொடங்கி 25ஆம் தேதி நிறைவடைகிறது.

பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 5 ம் தேதி தொடங்கி 27 ம் தேதி முடிகிறது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி முடிகிறது.

10,11, 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் எப்போது?

10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14ஆம் தேதி முடிவடைகிறது.

11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 21ஆம் தேதி முடிவடைகிறது.

12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 28ஆம் தேதி முடிவடைகிறது.

பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 5ஆம் தேதி வெளியிடப்படும்.

11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 19ஆம் தேதி வெளியிடப்படும்.

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 19ஆம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.

Exam Time table
Exam Time table
Exam Time table
Exam Time table

Leave a Comment