தமிழக ரேஷன் கடைகளில் 3280 காலியிடங்கள் அறிவிப்பு! 10th, 12th படித்திருந்தால் போதும்..தேர்வு கிடையாது நேரடி நியமனம் அப்ளை செய்யும் முழு விவரம்!..
TN Ration Shop Job Recruitment 2024 Apply
TN Ration Shop Job Recruitment 2024 Apply கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகின்ற நியாய விலை கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுணர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.இதில் மொத்தம் 3,280 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை நேரடி நியமனம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் இப்பணியை குறித்து முழு தகவலும் தொகுத்து வழங்கியுள்ளோம் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
நியாயவிலைக் கடை விற்பனையாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு தொகுப்பு ஊதியம் Rs.6250/- நியமன நாளில் இருந்து ஓராண்டு வரை. ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் Rs.8600 – 29000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
நியாய விலை கடை கட்டுநர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு தொகுப்பு ஊதியம் Rs.5500/- நியமன நாளில் இருந்து ஓராண்டு வரை. ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் Rs.7800- 26000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 1/ 7/ 2024 5- 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களின் வயது தளர்வு SC/ST, MBC, BC, BCM, Ex-Servicemen, PwBD, Destitute Widows – வயது வரம்பு இல்லை, OC – 32 years என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
விற்பனையாளர் விண்ணப்ப கட்டணம் – Rs.150/-
கட்டுநர் விண்ணப்ப கட்டணம் – Rs.100/-
ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மாற்றுத்திறனாளிகள் / ஆதரவற்ற விதவைகள் / மூன்றாம் பாலினத்தவர்கள் – கட்டணம் இல்லை.
தேர்வு செய்கின்ற முறை
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை கல்வி தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும் விண்ணப்பதாரர் சார்ந்துள்ள வகுப்புவாரியான இன சுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற ஆரம்ப நாள் 9 /10/ 2024 விண்ணப்பிக்கும் கடைசி நாள் 7/ 11 /2024 -5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துகொள்ளுங்கள். மேலும் இப்பணியை பிடித்த சந்தேகங்கள் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
மாவட்டம் | Apply Link |
அரியலூர் | Click here |
சென்னை | Click here |
கடலூர் | Click here |
திண்டுக்கல் | Click here |
கன்னியாகுமரி | Click here |
கிருஷ்ணகிரி | Click here |
மதுரை | Click here |
நாமக்கல் | Click here |
பெரம்பலூர் | Click here |
ராமநாதபுரம் | Click here |
சேலம் | Click here |
தேனி | Click here |
திருச்சி | Click here |
திருவள்ளூர் | Click here |
திருவண்ணாமலை | Click here |
விழுப்புரம் | Click here |
கள்ளக்குறிச்சி |
Click here |
கோவை | Click here |
தர்மபுரி | Click here |
ஈரோடு | Click here |
காஞ்சிபுரம் | Click here |
செங்கல்பட்டு |
Click here |
கரூர் | Click here |
நாகப்பட்டினம் | Click here |
மயிலாடுதுறை |
Click here |
நீலகிரி | Click here |
புதுக்கோட்டை | Click here |
சிவகங்கை | Click here |
தஞ்சாவூர் | Click here |
தூத்துக்குடி | Click here |
திருநெல்வேலி | Click here |
தென்காசி |
Click here |
திருப்பூர் | Click here |
திருவாரூர் | Click here |
வேலூர் | Click here |
ராணிப்பேட்டை |
Click here |
திருப்பத்தூர் |
Click here |
விருதுநகர் | Click here |